சென்னை,பிப்.27- ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் 64,080க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,010க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.106க்கு விற்பனையாகிறது.